வேலூர் மாவட்டத்தில் உங்கள் தொகுதி முதலமைச்சர் திட்ட ஆய்வுக் கூட்டம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது.

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செந்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பாஸ்கரன், குணசேகரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

44 + = 53