வேலூர் அணைக்கட்டில் தி.மு.க., இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

வேலூர் மாவட்டம், அணைகட்டு தாலுகா, தி.மு.க., மாவட்ட செயலாளரும், அணைகட்டு எம்.எல்.ஏ.,வுமான நந்தகுமார் ஆலோசனைப்படி, அணைகட்டு தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சி திட்ட குழு தலைவருமான பாபு தலைமையில், தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில், அணைக்கட்டு மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் குமாரபாண்டியன், ஒன்றிய சேர்மன் பாஸ்கரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ், அவைத் தலைவர் மணிமாறன், பேருர் செயலாளர் ஜாகீர் உசேன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் கார்த்தி, சிவானந்தம், கண்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் தி.மு.க., நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 4 =