வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 50 பேர் உடல் கருகி பலி

மாநில தலைநகர் ஹனோயில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், உள்ளூர் நேரப்படி நேற்றிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயம் அடைந்த பலர் மருத்துமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.