முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி காலமானார் By admin - September 1, 2021 9:48 am Share FacebookTwitterPinterestWhatsAppLinkedinReddItEmailPrintTumblrTelegram அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான ஓ பன்னீர்செல்வத்தின் மனைவியும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தாயாருமான விஜயலட்சுமி அம்மையார் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். Share this:TwitterFacebookWhatsAppLike this:Like Loading...