முட்டைகளை விழுங்கிய நல்லபாம்பு தீயணைப்புத்துறையினர் பிடித்தனர்

இலுப்பூர் அருகே மாட்டுக்கொட்டகையில் கோழி அடையில் வைத்திருந்த முட்டைகளை விழுங்கிய நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

இலுப்பூர் அருகே உள்ள மருதம்பட்டியை சேர்ந்தவர் சித்ரா. இவரது வீட்டின் மாட்டுக் கொட்டகையில் கோழி அடையில் முட்டைகளை வைத்துள்ளார். இந்நிலையில் சித்ரா அங்கு சென்று பார்த்தபோது நல்லபாம்பு ஒன்று அடைக்கு வைத்திருந்த முட்டைகளை விழுங்கிக் கொண்டிருந்தது. இதையடுத்து அவர் உடனடியாக இலுப்பூர் தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 40 = 46