மழையால் வீடுகள் சேதம் நிதி, நிவாரணம் வழங்கல்

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட சாத்தங்குடி பண்ணி குண்டு கிராமத்தில் மழையால் வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உதவித்தொகை மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டியன், ஒன்றிய செயலாளர் தன பாண்டியன், நகர செயலாளர் ஸ்ரீதர், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வம், சிவமுருகன், விமல், சுரேஷ், கருவேலம்பட்டி வெற்றி, ஆலங்குளம் செல்வம், பெருங்குடி வசந்த், ஐ.டி, பிரிவு ராஜ பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

67 − 57 =