மருதுபாண்டியர் திருவுருவசிலைக்கு அதிமுக சார்பில் மரியாத

மருதுபாண்டியர் 220 ஆவது குருபூஜை இன்று அனுசரிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ள மருதுபாண்டியர் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவசிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், ஓஎஸ் மணியன், செல்லூர் ராஜு, கோகுல இந்திரா, உதயகுமார், பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளர் செந்தில்நாதன் எம்எல்ஏ  மற்றும் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 5