மயிலாடுதுறையில் கலைத்திருவிழா

மயிலாடுதுறை கிட்டப்பா மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவருமான ஜெக.வீரபாண்டியன்  தலைமையில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் மாணவ, மாணவிகள் இசை, நடனம், ஓவியம், பேச்சு, கவிதை போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணாக்கர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்தினார். இதில், கிங் பைசல் கலந்து கொண்டு மாணாக்கர்களுக்கு கலை நுணுக்கங்களைப்பற்றி பயிற்சி வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

39 − 37 =