பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த நிலையில்,பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், தன்னம்பிக்கை, மன உறுதி இருந்தாலே மாணவர்கள் பாதி வெற்றி பெற்று விடுவார்கள். மாணவர்கள் டென்ஷன், பயம் இல்லாமல் பொதுத்தேர்வு எழுதுங்கள். இது ஒரு ஜஸ்ட் தேர்வு என்ற முறையில் மாணவர்கள் உறுதியுடன் அணுக வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.