நாட்டின் 74 வது குடியரசுதின விழாவினை முன்னிட்டு பெருங்களூர் மின்வாரிய நிலையத்தில் உதவிமின் பொறியாளர் மோகனசுந்தரம் தேசியக்கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இந்த சுதந்திர தின விழாவில் வணிக ஆய்வாளர் முனியாண்டி, ஆக்கமுகவர் நல்லையா கம்பியாளர் கம்பி உதவியாளர் உள்ளிட்ட மின்வாரிய அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டு தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தி சுதந்திர தின விழாவினை கொண்டாடினர், விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மோகனசுந்தரம் இனிப்புகளை வழங்கினார்.