புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்

புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மழலையர் பிரிவு மாணவ, மாணவியர்கள் ராதை, கிருஷ்ணன்  போல வேடமணிந்து வந்தனர். இவ்விழாவில் பள்ளியின் தலைவர் தேனாள் சுப்பிரமணியன் பள்ளியின் நிர்வாக உறுப்பினர்கள், பள்ளியின் முதல்வர் சிராஜுதீன், பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் அஸ்வினி நாச்சம்மை, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும்  பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பள்ளியின் முதல்வர் சிறப்புரையாற்றினார், பெற்றோர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன, இவ்விழாவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 3 =