புதுக்கோட்டை மாவட்ட கூடைப்பந்து அணிக்கான மாணவ மாணவியர்கள் தேர்வு

தமிழ்நாடு கூடைப்பந்து கழகம், திருச்சி மண்டல அளவிலான 16 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான  கூடைப்பந்து சாம்பியன் போட்டியை பெரம்பலூரில் 14.07.2022 தேதி முதல் நடத்த உள்ளனர். எனவே இந்த போட்டியில் கலந்து கொள்ள புதுக்கோட்டை மாவட்ட கூடைப்பந்து அணிக்கான மாணவ, மாணவியர்கள் தேர்வு வருகின்ற இன்று  மாலை 3 மணிக்கு அறந்தாங்கி செலக்சன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள  கூடைப்பந்து மைதானத்தில் நடைபெற உள்ளது .

இந்த கூடைப்பந்து தேர்வில் பங்கு பெறும் மாணவ மாணவியர்கள் தங்களின் பிறப்புச் சான்றிதழ் நம்பர், பள்ளி  படிப்பதற்கான உறுதி சான்றிதழ், 10ஆம் வகுப்பு மதிப்பெண்  சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் கணினியில் இருந்து எடுக்கப்பட்ட சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களை கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறோம். இப்படிக்கு புதுக்கோட்டை மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் தலைவர் தாயுமானவன், புதுக்கோட்டை மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் செயலாளர் குயின்டன். 9842221064. 9751810910.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

29 − = 20