புதுக்கோட்டை காங்கிரஸ் கட்சியினர்  இந்திய ஒற்றுமை பயணம் ஓராண்டு நிறைவு கொண்டாட்டம்

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் ஓராண்டு நிறைவு நாளினையொட்டி புதுக்கோட்டை  காந்தி பூங்காவில் இருந்து மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்திரசேகரன் தலைமை தலைமையில் மாவட்ட துணை தலைவர் வேங்கை அருணாசலம், நகரத் தலைவர்கள் மதன் கண்ணன், பாருக், ஜெய்லானி, வட்டார தலைவர் சூர்யா பழனியப்பன், உள்ளிடோர் முன்னிலையில்  நடைபயணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செம்பை மணி, எம்ஏஎம் தீன், அரிமளம் ராமநாதன், கவுன்சிலர் ராஜா முகமது, சிவக்குமார், இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரண், மக்கள் கோபால், வீர. துரைசிங்கம், மணி, ஆறுமுகம், சிவா. வீரமணி, மகளிர் காங்கிரஸ் சிவந்தி, சேட்டு, ஓம் ராஜ், முருகராஜ், வாகவாசல் கருப்பையா, மாமுன்டி சேர்வை உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை நடைபயணம் சென்று தீரர் சத்தியமூர்த்தி திருவுருவ சிலை அருகில் முழக்கங்கள் எழுப்பி நிறைவு செய்தனர்.