74ஆவது இந்தியகுடியரசு தின விழா புதுக்கோட்டை மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான வினாடி வினா போட்டி புதுக்கோட்டை சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அலுவலர் மன்றத்தில் 26.01.2023 (வியாழக்கிழமை ) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. ஒரு பள்ளியிலிருந்து இரண்டு மாணவர் அல்லது மாணவியர் கொண்ட ஒரு குழுவை அனுப்பலாம், நமது இந்திய திருநாட்டின் வரலாறு, புவியியல், இலக்கியம்,கலாச்சாரம் ,சுற்றுலா தளங்கள், அறிவியல் மற்றும் முன்னேற்றம், விளையாட்டு வீரர்கள், தேசத்தலைவர்கள் மற்றும் சாதனையாளர்கள் பற்றி அதிக அளவில் வினாக்கள் கேட்கப்படும்.
முதல் பரிசு ரூபாய் இரண்டாயிரம்,இரண்டாம் பரிசு ரூபாய் ஆயிரத்து ஐநூறு,மூன்றாம் பரிசு ரூபாய் ஆயிரம்
இப்போட்டியில் பங்கு பெரும் மாணவ மாணவியர் பட்டியலை, செயலர் – அலுவலர் மன்றம், பழைய பேருந்து நிலையம் அருகில் , புதுக்கோட்டை. என்ற முகவரிக்கு அல்லது lecganesan@yahoo.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டுகின்றோம், தொடர்புக்கு சு.கணேசன் : அலைபேசி 9786382393.