புதுக்கோட்டையில் 70ஆவது  தமிழ்நாடு மாநில ஓபன் சதுரங்கப்போட்யினை மாவட்ட சதுரங்கக்கழகத்தின் தலைவர் எஸ்.ராமசந்திரன் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டையில் சதுரங்கப்போட்டியினை மாவட்ட சதுரங்கக்கழகத்தின்  தலைவர்  எஸ்.ராமசந்திரன் தொடங்கி வைத்தார்.

 புதுக்கோட்டை  மூவார்  முருகன்  மண்டபத்தில்  நடை பெற்று வரும்   70ஆவது  தமிழ் நாடு  மாநில  ஓபன்  சதுரங்கப்போட்டியின்   இறுதி   சுற்றினை  புதுக்கோட்டை மாவட்ட சதுரங்கக்கழகத்தின்  தலைவர் தொடங்கி வைத்து  வாழ்த்தினர். இப்போட்டியில்  தமிழகத்தின்  அனைத்து  மாவட்டங்களிலிருந்தும்  250 வீரர், வீராங்கனைகள்  பங்கு  கொண்டு விறுவிறுப்பாக விளையாடினார்கள்   ஏராளமான  பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள்  ஆர்வமாக விளையாடுவதைக் காண வருகை தந்து மகிழ்ச்சியடைந்தனர். ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட சதுரங்கக்கழகத்தின் நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 1