புதுக்கோட்டையில்  குருநாதர் அழ.சோமசுந்தரத்தின் 80ம் ஆண்டு  குருபூஜை விழா  

புதுக்கோட்டை மூவர் முருகன்  மஹாலில் புதுக்கோட்டை கீழச்சிவல்பட்டி தவத்திரு குருநாதர் அழ.சோமசுந்தரத்தின் 80ம் ஆண்டு   குருபூஜை விழா  நடைபெற்றது. மாத்தூர் வள்ளலார்  இல்லத்தின் குழுவினரின் சொற்பொழிவும், மழையூர் சதாசிவத்தின் இசை கச்சேரியும் நடைபெற்றது. பின்னர் இந்த நிகழ்வில்  ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்று திரு நாமம் சொல்லி தங்கள் கரங்களால் குருநாதர் அழ.சோமசுந்தரத்தின் திருஉருவ படத்திற்கு  மலர்தூவி  அர்ச்சனை செய்து  தீபஒளி ஏற்றி . வழிபாடுசெய்தனர்  குருபூஜைவிழா  ஏற்பாடுகளை  புதுக்கோட்டை ரோகணி ஏஜென்சீஸ் நிர்வாகத்தின் குழுவினர் செய்தனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 1 =