பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் காந்தி ஜெயந்தி விழா  புதுக்கோட்டையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் காந்தி ஜெயந்தி விழா  புதுக்கோட்டையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

பாஜக தொழில் பிரிவு மாநில செயலாளர் ஏவிசிசி கணேசன் தலைமையில், மாவட்ட துணைத் தலைவர் சிவசாமி கண்டியர் முன்னிலையில்,சுப்பிரமணியன்,லெட்சுமணன் ரவிக்குமார், ஞானபிரகாஷ், ஆறுமுகம், இளங்கோஅரசு, சிங்காரம்,சுப்பிரமணியன் உள்ளிட்ட பாஜகவினர், நகராட்சி பூங்காவில் உள்ள

காந்தி சிலைக்கு மலர்தூவி, மாலைகள் அணிவித்து இனிப்பு வழங்கினர். கதர் மற்றும் கிராம உற்பத்தி பொருட்கள் உபயோகம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.பாஜக நகர செயலாளர் மதன்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 3 =