பழைய சாலையை விரிவுபடுத்தும் பணி – நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

வேலூர் மாவட்டம், காட்பாடி அம்முண்டி ஊராட்சியில் பழைய சாலையை விரிவுபடுத்தும் பணியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், ஊர் மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

66 − 59 =