நீர் நிலை பயன்படுத்துவோர் சங்க தேர்தல்

கந்தர்வகோட்டை அருகே நடைபெற்று வரும் நீர் நிலைகளைப் பயன்படுத்துவோர் சங்க தேர்தலில் மட்டங்கால் ஊராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது இன்று காலை 7 மணிக்கு  வாக்குப்பதிவு துவங்கியது.

இந்நிலையில், அந்த வாக்குச்சாவடியில் போதிய மின்சாரம் வசதி இல்லாமல் தேர்தல் அதிகாரிகள் செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தின் மூலம் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட்டனர். இதனால் வாக்குச் செலுத்த வந்தவர்கள் சிரமப்பட்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 1 =