
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணத்தினால் கோயில்கள் திறக்கபடாது,பொது இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தடைவிதிக்கபட்ட நிலையில்.கொரோனா ஊரடங்கை பின்பற்றி தமிழக அரசு விதித்த விதிமுறைகளின்படி விநாயகர் சதுர்த்தி விழாவை அவரவர் வீட்டிலேயே களிமண்ணால் ஆன சிறிய விநாயகர் சிலைகளை வைத்து கொலுக்கட்டை படையிலிட்டு வழிபட்டனர்.
கொரோனா காலகட்டம் என்பதால் களிமண் விநாயகர் அச்சு சிலை வடிவமைக்கு வியாபாரிகள்,மாவிழை தோரணம்,பூ, பழங்கள் விற்பனை,சற்று மந்தமாகவே இருப்பதாக வியாபாரிகள் மிக வருத்தத்துடன் தெரிவித்தனர்.