தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழா – முதலமைச்சர் பங்கேற்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் காலப்பேழை புத்தகத்தை வெளியிட, அதன் முதல் பிரதியை அமால் கமேஷன்ஸ் குழுமத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் அமைச்சர்கள் கே.என். நேரு, சி.வி.கணேசன், தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் தலைவர் ஸ்ரீகாந்த், துணைத் தலைவர் சஞ்சீவ் மேனன், பொதுச் செயலாளர் மாணிக்கம், சன்மார் குழுமத் தலைவர் குமார், பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் முதுநிலை நிபுணர் ரவி பைரிஸ், கேவிகேர் நிறுவனத் தலைவர் ரங்கநாதன் மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

39 + = 42