தென்காசி மாவட்டம் சிங்கிலிபட்டியில் ஶ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அடிக்கல் நாட்டு விழா

தென்காசி மாவட்டம் திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிங்கிலிபட்டி கிராமத்தில் தேவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஶ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் புதிய கட்டிடம் கட்டி கோவில் கும்பாபிஷேகம் கொடை நடைபெற உள்ள நிலையில் நேற்று  புன்னையாபுரம் ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி.ஆ மணிகண்டன் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இதில் ஊராட்சி மன்றத் தலைவர் திலகவதி கண்ணன், கருப்பசாமி பாண்டியன் சமுதாயத் தலைவர், ஜானகிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நிகழ்ச்சியில் எஸ். எம். செல்வராஜ், ஆறுமுகசாமி, முத்து பாண்டியன், தொ.மு.ச. மருதையா பாண்டியன், இசக்கி துரை, பரமக்குமார், பூசை குமார், ஆனந்த், நல்லையா சாமி, தங்கதுரை, ஜெகதீஸ், பூஜைத்துரை, வெள்ளத்துரை, ராமதுரை, வழக்கறிஞர் ராஜேஷ், சதீஷ், வரகுண பாண்டியன், மைனர் பாண்டியன், அருண் பாண்டியன், ஆட்டோ முத்துராஜ், முத்துராமலிங்கம், கராத்தே வெள்ளத்துரை, இ.பி. மாரிதுரை ஸ்ரீ முருகன் செல்வராஜ், பெரியசாமி பாண்டியன், ஆகியோர் கலந்து கொண்டனர்,மேலும் அடிக்கல் நாட்டு விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 1 =