தென்காசி மாவட்டம்-கடையநல்லூரில் பிரைமரி ரஹ்மானியாபுரத்தில் நிர்வாகிகள் தேர்வு

தென்காசி மாவட்டம்-கடையநல்லூர் முஸ்லிம் லீக் மேற்கு பகுதி 8- வார்டு பிரைமரி ரஹ்மானியாபுரத்தில்அமைக்கப்பட்டுள்ளது, 8- தெருவில்20,19,18,13,12,11,6,5-ஆகிய வார்டு பிரைமரி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டத் தலைவர் சையது சுலைமான் முன்னிலையில் பேட்டை ஜமாத் முன்னாள் செயலாளர் என். ஒ. சாகுல் அமீது தலைமையில், எஸ். டி. யு. மாவட்ட அமைப்பு செயலாளர் ஜபருல்லா வரவேற்புரை ஆற்றினார், கிராத் மௌலாவி சேக் முகமது மைதீன், மக்கா நகர் தலைமை இமாம் விளக்க உரையாற்றினார்.

முன்னாள் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் இக்பால், முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய துணைத் தலைவர் புளியங்குடி அல் அமீன் புதிய நிர்வாகிகளை பாராட்டிப் பேசினார், 5-வது வார்டு முஸ்லிம் லீக் நிர்வாகிகள் தலைவர் அப்துல் மஜீத், செயலாளர் காதர் மீரான், பொருளாளர் கோதரிஷா, ஆறாவது வார்டு தலைவர் திவான் மசூது, செயலாளர் முகமது மைதீன், பொருளாளர் ஆசாத் அலி, 11வது வார்டு தலைவர் உமர் கத்தாப், செயலாளர் மீரா மைதீன், பொருளாளர் சாகுல் ஹமீது, 12 வது வார்டு தலைவர் திவான் மஸ்தான், செயலாளர் கலந்தர் மஸ்தான் பொருளாளர் சேகனா, 13-வது தலைவர் முகமது ஹனிபா, செயலாளர் சுலைமான், பொருளாளர் யாசின், 18 வது வார்டு தலைவர் முகமது அஸ்மல், செயலாளர் வைகை பாதுஷா, பொருளாளர் முஹ் ஸின்காபில்,19-வது வார்டு தலைவர்ஜபருல்லா, செயலாளர் சேகுதுமான், முஹ்ஸின்காபில், 19 ஆவது வார்டு தலைவர் ஜடசலீம் பொருளாளர், உது மான், 20-வது வார்டு தலைவர் கோதரிஷா, செயலாளர் பட்டாணி, மைதீன், மௌலாவி, ஷேக் முகமது மற்றும் திவான்மசூது  நன்றி கூறி நிறைவு செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + = 13