தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறையில் வேலைவாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 02.09.2023. நேரம், காலை 10.00 மணி முதல் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவிலில் நடைப்பெறவுள்ளது. இதில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.