தென்காசி மாவட்டத்தில் புன்னையாபுரம் ஊராட்சியில் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் நலத்திட்டம் வழங்கும் விழா

தென்காசி மாவட்டம், புன்னையாபுரம் ஊராட்சியில் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.4,65,000 மதிப்பீட்டில் ரூ.1,50,000 நன்கொடை, அரசு நிதி ரூ.3,15,000 ல் டிராக்டர் வழங்கும் விழா நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மா. செல்லத்துரை தலைமையில், வரவேற்புரை திலகவதி கண்ணன் ஊராட்சி மன்றத் தலைவர் புன்னையாபுரம், வாழ்த்துரை வழங்கி, டிராக்டர் வாங்க நிதி வழங்கி சிறப்புரையாற்றினார்.

சதன் திருமலை குமார்  வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், சுரேஷ் திட்ட இயக்குனர் மாவட்ட ஊராட்சி முகமை, நன்கொடையாளர்கள் எஸ். எஸ். எம். முருகன் தொழிலதிபர் சென்னை, பா. சுப்பம்மாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கடையநல்லூர், கந்தசாமி வட்டார வளர்ச்சி அலுவலர் கடையநல்லூர், ராதா வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி, நன்றியுரை  புன்னையாபுரம் ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலி பட்டி ஆ. மணிகண்டன், புன்னையாபுரம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் திருமலை வேலு, உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வி, எம். ராதா, ஆர். அனுராதா, எம். தேவிகா, டி. சுதா ராணி, எஸ். கணேசன், டி. ரமேஷ், ஊராட்சி செயலர் தங்கதுரை புன்னையாபுரம், கடையநல்லூர் சேர்மன் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், புளியங்குடி திமுக நகர செயலாளர், நகர் மன்றத் துணைத் தலைவர் எ. அந்தோணிசாமி,  கடையநல்லூர் யூனியன் துணைத் தலைவர் ஐவேந்திரன் தினேஷ், சாகிர் உசேன் மதிமுக நகர செயலாளர் புளியங்குடி, கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ்,காங்கிரஸ் மூத்த தலைவர் துரைசாமி பாண்டியன் சிங்கிலிபட்டி, ரமேஷ் முத்துராஜ் மதிமுக, ஜானகிராமன் அதிமுக, டி. முத்தமிழ்செல்வன், சமுத்திரக்கனி, பழனிச்சாமி பாஜக, பழனி திமுக இளைஞரணி துணை அமைப்பாளர், எம். முத்து செல்வம் மா தி மு க, முருகராஜ், கனகராஜ், அரசகுமார், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சக்தி லதா, மூ. செல்வி, கு. ராணி, பா. தாமரைச்செல்வி, மரிய புஷ்பம், மற்றும் பள்ளி குழந்தைகள் பங்கேற்று நாட்டுப்பண் பாடப்பெற்று விழா சிறப்பாக நடைபெற்றது, அனைவருக்கும் ஒன்றிய கவுன்சிலர் ஆ. மணிகண்டன் நன்றிகூறி நிறைவு செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

66 − 58 =