தென்காசியில் மாபெரும் சமத்துவ பொங்கல் விழா

தென்காசி மாவட்டம் தெற்கு ரத வீதியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவா பத்மநாபன் தலைமையில் மாபெரும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தென்காசி எம்பி தனுஷ்,  எம்.குமார், கடையநல்லூர் நகரக் கழகச் செயலாளர் எஸ்.அப்பாஸ், நகர் அவைத் தலைவர் பெட்டி முருகையா, மாவட்ட பிரதிநிதி, தம்புராஜ், நகர் மன்றத் துணைத் தலைவர் ராசையா,அஞ்சாவது வார்டு செய்யது மசூது, கனகராஜ், கடையநல்லூர் நகர்மன்ற உறுப்பினர்கள் தனலட்சுமி நாலாவது வார்டு, மாலதி எட்டாவது வார்டு, ராமகிருஷ்ணன் 26- வது வார்டு, மாரி 28- வது வார்டு, செல்வி சங்கீதா கமலா,பாலசுப்பிரமணியம் பெருமாள் துரை, ஆகியோர் தென்காசி தெற்கு மாசி வீதியில் சமத்துவ பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான கழகத் தொண்டர்கள் மாவட்ட நகரக் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

41 − = 35