தென்காசியில் த.மு.மு.க., பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், பாபர் மசூதி இடிப்பு தினத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நாள் மற்றும் வழிபாட்டு உரிமை பாதுகாப்புக்கான பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன் நடைபெற்றது.

த.மு.மு.க., மாவட்ட தலைவர் முகம்மது யாகூப் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் முகம்மது பாசித், மாநில செயற்குழு உறுப்பினர் இஸ்மத் மீரான், மாவட்ட துணை செயலாளர்கள் செய்யது அலி, செய்யது மசூது, மஜீத், சேக் அப்பாஸ், கோதர் மைதீன்,  சித்திக், ம.ம.க., செயலாளர்கள். கொலம்பஸ் மீரான், பஷீர் ஒலி, முன்னாள் மாவட்ட தென்காசி நகர செயலாளர் அபாபில்மைதீன், ஆதம் பின் ஆசிக், சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க., தலைமை பிரதிநிதி சாதிக் பாஷா, ம.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் ராசேந்திரன், தமிழர் விடுதலை கழகம் ராஜ்குமார், தமிழ் புலிகள் மாநில அமைப்பு செயலாளர் முகில் அரசு,  வி.சி.க., மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங், சி.பி.எம்., மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியண், சி.பி.ஐ., மாவட்ட செயலாளர் இசக்கிதுரை, த.மு.மு.க., மாவட்ட செயலாளர் அப்துர் ரஹ்மான். ம.ம.க., மாவட்ட செயலாளர் சலீம் த.மு.மு.க., மாவட்ட துணைதலைவர் முகம்மது பிலால், வி.சி.க., மாவட்ட துணை செயலாளர் சித்திக் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தென்காசி நகர தலைவர் செய்யது அலி நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 4