தென்காசியில் இந்திராகாந்தி பிறந்த நாள் விழா

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி ஆசாத் நகரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், தென்காசி எம்.எல்.ஏ.,வுமான பழனி நாடார் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நகரத் தலைவர் காதர் மைதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், மாவட்ட பொதுச்செயலாளர்கள் கணேசன், காஜாமைதீன், சுப்பிரமணியன், குமார், ரபீக், ஈஸ்வரன், சேட், சுரண்டை பிரபாகரன், அரவிந்த், பிரபு, கந்தையா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கொண்டனர். முடிவில், கணேசன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 1