திருக்கோவிலூர் நகைக்கடையில் வெல்டிங்இயந்திரத்தால் துளையிட்டு தங்கநகைகள் கொள்ளை

கள்ளக்குறிச்சிமாவட்டம், திருக்கோவிலூர்நகராட்சியில் வடக்குதெருவில்நகைக்கடைஉள்ளிட்டபல்வேறுகடைகளில்பல்வேறுவியாபாரங்கள்நடைபெற்றுவருகிறது,   அதேபகுதியைச்சேர்ந்தநித்திஷ்லோகேஷ்என்பவர்,  சொந்தமாகநகைக்கடைநடத்திவருகிறார். இந்தநிலையில்வழக்கம்போல்கடையில்வேலைமுடித்துவிட்டுபணியாளர்கள்நகைகடையைமூடிவிட்டுவீட்டிற்குசென்றுள்ளனர்,  நள்ளிரவுமர்மகும்பல்நகைக்கடையில் 3வதுமாடியில்ஏறிகண்காணிப்புகேமராமற்றும்கடைக்குவரும்மின்சாரஇணைப்பைதுண்டித்துவிட்டு.  அவர்கள்கொண்டுவந்தசிலிண்டர்கள்மூலம்நகைக்கடையில்இருந்தஇரும்புகதவைவெல்டிங்முறையில்துளையிட்டுஉள்ளேநுழைந்துள்ளதாகதெரிகிறது. நூதனமுறையில்செயல்பட்டுகடையின்உள்ளேபுகுந்து, கடையின்உள்ளேஇருந்தலாக்கரைஅவர்களால்உடைக்கமுடியாததால், நகைக்கடையில்பார்வைக்காகவைக்கப்பட்டிருந்த 50 பவுன்நகைமற்றும் 50 கிலோவெள்ளிபொருட்களைகொள்ளையடித்துசென்றுள்ளனர் . நேற்று காலைகடைபணியாளர்கள்கடையைதிறந்தபோதுகடையில்கொள்ளைபோய்இருப்பதைக்கண்டுஅதிர்ச்சிஅடைந்தனர்.

இதுகுறித்துதிருக்கோவிலூர்காவல்துறையினருக்குதகவல்தெரிவிக்கப்பட்டது. இத்தகவல்அறிந்ததிருக்கோவிலூர்உட்கோட்டகாவல்துறைகண்காணிப்பாளர்பழனி, காவல்நிலையஆய்வாளர்பாபு,உதவிஆய்வாளர்ஜெயச்சந்திரன்தலைமையிலானபோலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை போன நகைக்கடையை பார்வையிட்டுவழக்குபதிவுசெய்துநூதனமுறையில்கொள்ளையில்ஈடுபட்டகொள்ளைகும்பலைபிடிக்கதனிப்படைஅமைத்துதீவிரமாகதேடிவருகின்றனர். மேலும்தடவியல்நிபுணர்கள்மற்றும்மோப்பநாயும்வரவழைக்கப்பட்டுவிசாரணைமேற்கொண்டுவருகின்றனர், கொள்ளையர்கள்பயன்படுத்தியபொருட்கள்அனைத்தும்புதியபொருட்களாகஇருப்பதுகுறிப்பிடத்தக்கது, திருக்கோவிலூரில்பொதுமக்களின்நடமாட்டம்மிகுந்தவடக்குதெருவில்உள்ளநகைக்கடையில்கொள்ளைநடந்தசம்பவம்அந்தபகுதியில்பெரும்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

28 + = 35