திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் கடையநல்லூரில் தி.மு.க., இளைஞரணி ஏற்பாடு

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தி.மு.க., இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி கூட்டம் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன் தலைமையில் அப்துல்லா எம்.பி., செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, தி.மு.க., இளைஞரணியினருக்கு கடையநல்லூர் தேவர் மஹாலில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், தென்காசி எம்.பி., தனுஷ் குமார், ஆறுமுகச்சாமி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், ஹக்கீம் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர், கடையநல்லூர் நகர செயலாளர் அப்பாஸ், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, கடையநல்லூர் நகர மன்ற தலைவர் மூப்பன் கபிபுர் ரஹ்மான், ஒன்றிய செயலாளர் சுரேஷ், ஐவேந்திரன் தினேஷ், வல்லம் ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் சாமிதுரை, சிங்கிலிபட்டி மணிகண்டன், வேலுச்சாமி அவைத்தலைவர், மாவட்ட பிரதிநிதி மணிகண்டன், தென்காசி ஒன்றிய குழு தலைவர் ஷேக் அப்துல்லா, அருணாசல பாண்டியன், மைதீன், ராஜா, வஹாப், மஜித், 10-வார்டு முருகன், 11-வது வார்டு முகைதீன் கனி, 13- வது வார்டு திவான் மைதீன்,வலசை மதி, நல்லையா, 1-வது வார்டு காளிமுத்து, குற்றாலம் சுரேஷ், கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள், மாவட்ட சார்பணி நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்டோர் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 7 =