ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய தலைவர் மணிஷ் மகேஸ்வரி திடீர் பணியிட மாற்றம்

ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய தலைவர் மணிஷ் மகேஸ்வரி திடீரென பணியிட மாற்றம் செய்யபட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டது சர்ச்சையயான நிலையில், மத்திய அரசின் அழுத்தத்தால் இது நடந்ததாக காங்கிரஸ் புகார் எழுப்பி வந்த்திருந்தது.

இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய தலைவர் மணிஷ் மகேஸ்வரி திடீரென பணியிட மாற்றம் செய்யபட்டுள்ளார். மேலும் இனிமேல் அவர் அமெரிக்காவில் உள்ள ட்விட்டர் தலைமையகத்தில் வருவாய் வியூகம் மற்றும் செயல்பாடுகள் பிரிவின் மூத்த இயக்குனராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.