ஜோஸ் ஆலுக்காஸ் இயக்குனர்களுடன்  புதுகை வரலாறு நிர்வாக இயக்குனர் சந்திப்பு

புதுக்கோட்டை ஜோஸ் ஆலுக்காஸ் புத்தம் புதிய ஷோரூம் திறப்பு விழாவில் பங்கேற்க வந்திருந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் பால் ஜெ ஆலுக்கா, ஜான் ஆலுக்கா ஆகியோரை புதுகை வரலாறு நாளிதழின் நிர்வாக இயக்குனர் திரு. சு.சிவசக்திவேல் அவர்கள் சந்தித்து பேசினார்கள் அருகில் மூத்த வழக்கறிஞர் நோட்டரி கே.எம். முருகப்பன், திரை நடிகை யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 1 =