ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி

இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர பயன்பாட்டு அங்கீகரிக்க கோரி மத்திய அரசிடம் நேற்று விண்ணப்பித்திருந்தது. ஜான்சன் அண்ட் ஜான்சன் ஒரே ஒரு டோஸ் போட்டுக்கொள்ளும் வகையில்       அந் நிறுவனம் தடுப்பூசியை தயாரித்துள்ளது .

தந்போது  4 தடுப்பூசிகளுக்கு அனுமதி தரப்பட்ட நிலையில், 5வதாக ஒரு டோஸ் போட்டுக்கொள்ளும் வகையில் தயாரித்துள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசரகால அனுமதி மற்றும் ஒப்புதல் வழங்கி உள்ளது.