செமஸ்டர் தேர்வில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தகவல்

செமஸ்டர் தேர்வில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி அடைந்துள்ளனர். பொறியியல் மாணவர்களுக்கு நவம்பர் – டிசம்பர் 2021 ஆம் ஆண்டிற்கான செமஸ்டர் பருவ தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது .இந்த தேர்வுகளின் முடிவுகள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது . இந்த நிலையில் தேர்வுகளில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. அதில் செமஸ்டர் தேர்வில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி அடைந்துள்ளதாகவும் மீதமுள்ள 62% மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடம் அல்லது பல பாடங்களில் தோல்வி அடைத்துளள்னர் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 7 = 1