சென்னையில் தனுஷ்க்கின் ஜூவல்லரி பதினோராவது கடை திறப்பு விழா

சென்னை  ஓஎம்ஆர் துரைப்பாக்கத்தில் தனுஷ்க்கின் ஜூவல்லரி பதினோராவது கடை திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் திரைப்பட நடிகர் ஆர்யா கலந்துகொண்டு கடையை திறந்து வைத்தார். மேலும் வருகை தந்த அனைவரையும் டைமன் கம்பெனி லிமிடெட்டின் தனிஷ்க் பிரிவு மண்டல மேலாளர் மற்றும் தலைமை நிர்வாகி சுனில் ராஜ் வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.

திறப்பு விழா சலுகையாக தங்க நகை வாங்கும் அனைவருக்கும் இலவச தங்க நாணயம். இரண்டு தினங்கள் மட்டும் பரிசாக வழங்கப்படுகிறது.