செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு

செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலராக விஸ்வநாதன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய விஸ்வநாதன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய வட்டார வளர்ச்சி அலுவலர் விஸ்வநாதனுக்கு, அலுவலக நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 3 =