சீனாவில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 27 பேர் பலி

சீனாவின் கியூஸோ மாகாணத்தில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்தனர்.

சீனாவின் கியூஸோ மாகாணத்தில் 47 பேருடன் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து திடீர் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், படுகாயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். விபத்து நடந்த பகுதி கியூஸோ மாகாணத்தில் உள்ள ஒரு மலைப்பகுதி என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

85 + = 91