சர்வதேச கடற்கரை தினம் ,துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் துவங்கி வைத்தார்

சர்வதேச கடற்கரை தினத்தை முன்னிட்டு தூய்மையான கடற்கரை பாதுகாப்பான கடல் இயக்கத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற புதுச்சேரி கடற்கரை தூய்மை பணியில் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்துகொண்டு கடற்கரை தூய்மை பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் ஆர்.செல்வம், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் முத்தம்மா, மாவட்ட ஆட்சியர் வல்லவன், காவல்துறை இயக்குனர் மனோஜ் குமார் லால், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் பிரியதர்ஷினி, இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள், பள்ளி கல்லூரிகளை சேர்ந்த நாட்டு நல பணி திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள், தன்னார்வலர்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

61 + = 69