சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு : பொதுமக்கள் அதிர்ச்சி

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.

 சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், ரூ.850- இல் இருந்து 875 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது. கடந்த மே மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 825 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 877 ரூபாய்க்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

67 + = 77