நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்துகிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டு முதுகலை படிப்புக்கான கியூட் தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை கியூட் முதுகலை தேர்வுகள் நடைபெறும். இதற்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் மே 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
கியூட் முதுகலை தேர்வு ஜூன் 5-ம் தேதி தொடக்கம் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
Similar Articles
தென்கொரியாவில் நடந்த தடகள போட்டிகளில் அசத்திய டாக்டர் விஜயா
ஜியோன்புக் என்று அழைக்கப்படும் ஆசியா பசிபிக் மாஸ்டர்ஸ் விளையாட்டு போட்டிகளின் இரண்டாவது பதிப்பு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.
2023ம்ஆண்டிற்கான இந்த போட்டி கடந்த மே மாதம் 12ம் தேதி முதல் 20 தாம்...
மெக்சிகோவில் மனித உடல் உறுப்புகளுடன் 45 பைகள் கண்டெடுப்பு போலீஸ் விசாரணை
ஜலிஸ்கோ பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் மனித உடல் உறுப்புகளுடன் குறைந்தது 45 பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம் 20ம் தேதி முதல் காணாமல் போன 30 வயது...