கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனராக சம்பத் பதவியேற்றுக்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை  மண்டல இணை இயக்குனராக டாக்டர் சம்பத் புதிதாக பதவி ஏற்றுக்கொண்டார் அவருக்கு புதுக்கோட்டை மாவட்ட கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சங்கம் சார்பில் அவர் பணி சிறக்க வாழ்த்தி மரியாதை செய்யப்பட்டது.

புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட டாக்டர் சம்பத்தை கால்நடை பராமரிப்பு உதவியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் ஆவூர் ராமலிங்கம், வேங்கடகுளம் வடிவேலு, வெட்டன்விடுதி ரங்கசாமி, நமணசமுத்திரம் ராஜேந்திரன், பனையப்பட்டி பன்னீர்செல்வம், மழையூர் சுப்பிரமணியன், மிரட்டுநிலை தாமோதரன், வேந்தன்பட்டி சோலைமணி, அறந்தாங்கி மூர்த்தி, உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.