காரைக்காலில் கார்னிவல் விழா ஆட்சியர் 2ம் கட்ட ஆலோசனை

காரைக்கால் மாவட்டத்தில் கார்னிவல் விழா நடத்துவது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் முகம்மது மன்சூர் தலைமையில் சம்பந்தபட்ட துறை அதிகாரிகளுடன் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்தியா பிரியங்கா தலைமையில் நடந்து முடிந்தது.

இந்நிலையில் இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முகம்மது மன்சூர்  தலைமையில் ஆட்சியர் வலாகத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், துணை மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷ் மற்றும் துணை ஆட்சியர் (பே. மே,) பாஸ்கரன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் (தெற்கு) சுப்ரமணியன் மற்றும் சம்பந்தப்பட்டத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 5 =