கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக மோகன்ராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார். By PV TEAM2 - January 4, 2023 11:34 am Share FacebookTwitterPinterestWhatsAppLinkedinReddItEmailPrintTumblrTelegram கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பகலவன் டிஐஜி யாக பதவி உயர்வு பெற்று மாறுதல் செய்யப்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக மோகன்ராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார். Share this:TwitterFacebookWhatsAppLike this:Like Loading...