கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது, இதில் அனைத்து சமுதாய பொதுமக்களும் கலந்து கொண்டனர், சிறப்பு விருந்தினராக முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் ஆர்.ரெங்கராஜன் கலந்து கொண்டார் மற்றும் ஊராட்சிமன்றத் தலைவர் ஆர் .பெருமாள், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சாந்தி கார்த்திகேயன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மதியழகன், ஜானகிராமன், ஸ்ரீரங்கம் ராமச்சந்திரன், சரஸ்வதி, சுந்தர்ராஜ், ரேவதி, ஆசத்தம்பி, சுந்தராம்பாள் ,ரங்கசாமி, அஞ்சம்மாள், தண்டாயுதபாணி ஊராட்சி செயலாளர் காளிமுத்து, பணித்தள பொறுப்பாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.