ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-1 பதவிக்கான முதல் நிலைத் தேர்வு – தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தென்காசி மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-1 பதவிக்கான முதல் நிலைத் தேர்வு நடைபெறும் தேர்வு மையத்தை அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் பாலுசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உடனிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

73 + = 76