இஸ்ரோ சென்று திரும்பிய புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக்பள்ளி மாணவனுக்கு மாலையணிவித்து உற்சாக வரவேற்பு

இஸ்ரோவிண்வெளிமையம் மற்றும் ஹார்ட்புல்னஸ் இணைந்துநடத்திய இளம்விஞ்ஞானிவிருது – 2022 போட்டியில் தமிழகஅளவில் சிறந்தகண்டுபிடிப்புக்காகதேர்வுசெய்யப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வராமெட்ரிக். மேல்நிலைப்பள்ளிபத்தாம் வகுப்புமாணவர் யு. ஸ்ரீஹரி இஸ்ரோவிண்வெளிமையம் அமைந்துள்ளமகேந்திரகிரிக்குச் சென்றுஅம்மையத்தைப் பார்வையிட்டார். மாணவன் ஸ்ரீஹரி இஸ்ரோவிஞ்ஞானிகளோடுகலந்துஉரையாடிபல்வேறுகேள்விகளைக் கேட்டுவிளக்கம் பெற்றார்.

இஸ்ரோபயணம் முடித்துபள்ளிக்குவருகைதந்தமாணவனைபள்ளியின் முதல்வர்தங்கம் மூர்த்திமற்றும் ஆசிரியர்கள் மாணவமாணவிகள் மாலையணிவித்துஉற்சாகவரவேற்பளித்தனர். இளம் விஞ்ஞானி ஸ்ரீஹரி இஸ்ரோவிண்வெளிமையத்தில் விஞ்ஞானிகளோடுகலந்துரையாடியதன் பயணஅனுபவத்தைமாணவர்களோடுபகிர்ந்துகொள்ளும் நிகழ்வுபள்ளியில் சிறப்பாகநடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளியின் முதல்வர் கலந்துகொண்டுபள்ளியின் இளம் விஞ்ஞானியைவாழ்த்தி“கல்விபணியோடுமாணவர்களின் அறிவியல் ஆராய்ச்சியிலும் நம் பள்ளிசிறந்துவிளங்குவதற்குமாணவர் ஸ்ரீஹரியின் இஸ்ரோபயணமேசான்று”எனபெருமையோடு கூறினார். இந்நிகழ்வுமாணவர்களுக்குபுதியஉற்சாகத்தையும் தன்னம்பிக்கையும் தரும் நிகழ்வாகஅமைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 16 = 17