இந்திய ரெட்கிராஸ் சார்பில் வீட்டை சரி செய்ய தார்ப்பாய்கள் வழங்கல்

இந்திய ரெட்கிராஸ் சங்கம், புதுக்கோட்டை மாவட்ட கிளையின் சார்பில், வம்பன் கிராமப் பகுதியைச் சேர்ந்த,வீட்டின் கூறைகள் சேதமடைந்த வீட்டைச் சேர்ந்த 30 நபர்களுக்கு, வீட்டின் கூறையைச் சரி செய்ய தார்ப்பாய்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட ரெட்கிராஸ் கெளரவ செயலாளர் ஜெ.ராஜாமுகமது, இணைச்செயலாளர் சா.விஸ்வநாதன், சமூக ஆர்வலர் வம்பன் சிவகுமார், விவசாய சங்கத் தலைவர் செந்தமிழ்ச் செல்வன், பாலு, முருகேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

25 + = 27