இந்திய ரிசர்வ் வங்கியின் நாடு தழுவிய தீவிர விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காயிதே மில்லத் கூட்ட அரங்கில் இந்திய ரிசர்வ் வங்கியின் நாடு தழுவிய தீவிர விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தலைமையில் நடந்தது. இந்திய ரிசர்வ் வங்கி மண்டல மேலாளர் பிரசன்ன குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஐமால் மொஹிதீன், வங்கியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

56 − = 49