ஆவுடையார்கோவில் நியூ சக்சஸ் தனியார் பள்ளியில் தீ தடுப்பு நடவடிக்கை குறித்து மாணவர்களுக்கு பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் மேலே வீதியில் உள்ள நியூ சக்சஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் இன்று காலை 10 மணி அளவில் தீ தடுப்பு மற்றும் வெள்ளம் ஏற்படும் காலத்தில்  தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது மற்றும் பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து மாணவர்களிடையே தீ தடுப்பு பற்றி ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலைய இயக்குனர் அப்துல் ரகுமான் தலைமையிலான தீயணைப்பு படையினர் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் தீ தடுப்பு மற்றும் வெள்ளம் தடுப்பு சம்பந்தமாக செய்முறை பயிற்சி வழங்கினர்.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் முன்னிலை வகித்தார் , மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 10 =