ஆலங்குடி அருகே ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு வாடிவாசல் –  அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வன்னியன் விடுதி மாயம்பெருமாள் கோவில் வளாகத்தில் ஜல்லிக்கட்டு வாடிவாசல் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது.

ஆண்டுதோறும் இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு நடைபெறும், இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் பல லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் வழங்கப்படும், இந்நிலையில்இங்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஜல்லிக்கட்டு வாடிவாசல் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 3 =